உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: தடை விலகும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். புதிய முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. பூராடம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடக்கும். உத்திராடம் 1: மனக்குழப்பம் விலகும். வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !