உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.பூராடம்: தந்தைவழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர். நிம்மதியான நாள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !