/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: யோகமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வரவு அதிகரிக்கும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.