/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: லாபம் தரும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பமும் நண்பர்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.உத்திராடம் 1: நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். பெரிய மனிதர்களை சந்திப்பீர். வரவேண்டிய பணம் வரும்.