/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: எடுத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். முயற்சி பலிக்கும்.பூராடம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை இன்று யாருக்கும் கொடுக்க வேண்டாம்.உத்திராடம் 1: நீண்டநாள் கனவு நிறைவேறும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். மனக்குழப்பம் விலகும்.