உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். வரவு அதிகரிக்கும். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பூராடம்: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பழைய கடன்களை அடைப்பீர்.உத்திராடம் 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !