உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். ஒரு பக்கம் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வீர். முயற்சி இன்று பலிக்கும். செலவும் அலைச்சலும் சங்கடப்படுத்தும்.உத்திராடம் 1: வேலைபளு அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர். வாகனப்பயணத்தில் நிதானம் அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !