உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: விரய சந்திரனால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். திடீர் செலவுகளால் சமாளிக்க முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்.உத்திராடம் 1: கடன் கொடுத்தவரால் நெருக்கடி ஏற்படும். உடல் நலனில் கவனம் அவசியம். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை அளிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !