/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நன்மையான நாள். உடல்நிலை சீராகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும்.பூராடம்: காலை வரை மனதில் இனம் புரியாத குழப்பம் இருக்கும். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும். சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர். வருமானம் திருப்திதரும்.