/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: ஆதாயமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பூராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.உத்திராடம் 1: வேலையிலும் வருமானத்திலும் கவனம் கூடும். வரவேண்டிய பணம் வரும். வார்த்தைக்கு மதிப்புண்டாகும்.