உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைவெளிப்படும். உதவி கேட்பவருக்கு உதவி செய்வீர்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெருக்கடி நீங்கும் நாள்.உத்திராடம் 1: பின் விளைவுகளை நினைத்துப் பார்த்து செயல்படுவீர். வரவு அதிகரிக்கும். எதையும் சமாளிப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !