/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உழைப்பால் லாபம் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பூராடம்: வேலைப்பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.உத்திராடம் 1: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது நன்மையாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.