/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: மனம் குழப்பமடையும். எடுத்த வேலைகளை முடிக்க கடுமையான முயற்சி தேவை. உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் தேடிவருவர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.