உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: எண்ணியதை நடத்தி முடிக்கும் நாள். விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலகும். வழக்கு சாதகமாகும்.பூராடம்:  அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.  செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !