உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூராடம்: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடியும். வரவேண்டிய பணம் வரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !