/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் ஆலோசனை நன்மை அளிக்கும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.உத்திராடம் 1: வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோரின் ஆதரவு கிடைக்கும்.