உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இரவுப் பயணத்தை தவிருங்கள். பூராடம்: நெருக்கடிகள் விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உத்திராடம் 1: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !