/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும்.