/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பமின்றி இருக்க வேண்டிய நாள். இடம் பொருள் அறிந்து செயல்படுங்கள். பூராடம்: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும். உத்திராடம் 1: வேலையில் நிம்மதியான நிலை இருந்தாலும், எதையோ இழந்ததுபோல் மன உணர்வு இருக்கும்.