உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: யோசித்து செயல்படுங்கள். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.உத்திராடம் 1: பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம். தேவைக்கேற்ற பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !