உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அவசர வேலைகளால் உங்கள் கவனம் சிதறும். வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர். பூராடம்: இன்று எந்த ஒன்றிலும் கையெழுத்திடுவதற்கு முன்பாக படித்துப் பார்ப்பது நன்மையாகும். உத்திராடம் 1: குடும்ப நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !