/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தெளிவு பிறக்கும் நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.உத்திராடம் 1: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி இன்று தீரும்.