உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். வராது என்று நினைத்த பணம் வரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். உத்திராடம் 1: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகுவர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !