/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குருப்பார்வையால் நினைத்ததை சாதிப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். பூராடம்: சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திராடம் 1: சகோதரர்கள் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.