/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வியாபாரத்தில் லாபம் கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். நிதிநிலை உயரும்.உத்திராடம் 1: நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை இன்று முடியும்.