/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நேற்றுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். போட்டியாளரின் செயல்களை முறியடிப்பீர். உத்திராடம் 1: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். வருமானம் உயரும்.