/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூராடம்: நண்பர்களின் ஆதரவு நன்மை தரும். பணியிடத்தில் கொடுத்த வேலையை முடிப்பீர்கள். உத்திராடம் 1: தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் ஆதாயம் தரும்.