/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உத்திராடம் 1: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது அவசியம்.