உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: குருப்பார்வையால் உறவினர் வழியில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும்.பூராடம்: பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை தீர்ப்பீர்கள்.உத்திராடம் 1: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !