உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நினைத்ததை சாதிப்பீர். மனதில் ஏற்பட்ட பயம் போகும். உங்கள் திறமை வெளிப்படும். பூராடம்: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உத்திராடம் 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !