/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர்.பூராடம்: திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள்.உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடங்கள் தீரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும்.