/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நினைத்ததை முடிக்கும் நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். பூராடம்: உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். மனம் தெளிவாகும்.