/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எச்சரிக்கை அவசியம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. ஒரு சிலருக்கு பிரச்னை தேடிவரும். கவனமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: வியாபாரத்தில் கவனம் சிதறும். நிதானம் தேவை. குடும்ப நிம்மதிக்காக கோயிலுக்கு செல்வீர்கள்.