/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தடைகளை சந்திக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.பூராடம்: மனக் குழப்பம் ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: சந்திராஷ்டமம் விழிப்புடன் செயல்படுவது நல்லது. முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர். நெருக்கடி அதிகரிக்கும்.