/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறி வேலை நடக்கும்.பூராடம்: முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். விஐபிகள் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.