உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.பூராடம்: பெரியோர் உதவி கிடைக்கும். வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !