/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எண்ணம் நிறைவேறும்.பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். மனச் சங்கடம் விலகும்.