/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: சிந்தனை அதிகரிக்கும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளியூர் பயணம் லாபம் தரும். குரு பார்வை சங்கடங்களை விலகும்.உத்திராடம் 1: வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்து வருவோர்க்கு எதிர்பார்த்த பணம்வரும்.