உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். விழிப்புடன் செயல்படுவீர். தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிவீர்கள்.பூராடம்: உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். குருவால் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோர் ஆசியுடன் வேலையில் லாபம் காண்பீர். மனக்குழப்பம் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !