/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவால் வளம் காணும் நாள். வியாபார நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். பூராடம்: முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திராடம் 1: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் நிம்மதி ஏற்படும். உறவினர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்.