/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மேன்மையான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் உயரும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்.பூராடம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். முன்னோர் வழிபாடு நல்லது.உத்திராடம் 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகளை முடியும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.