/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் தேவை. விருப்பம் பூர்த்தியாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பூராடம்: விலகிச் சென்ற உறவினர் வீடு தேடி வருவர். லாபம் அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.உத்திராடம் 1: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நண்பர்கள் உதவியால் எடுக்கும் வேலை நடக்கும். உடல்நிலையில் கவனம் தேவை.