உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் தேவை. குடும்பத்தினரால் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனமும் எச்சரிக்கையும் அவசியம்.பூராடம்: வேலைப்பார்க்கும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.  தேவையற்ற அலைச்சலால் மனம் குழப்பம் அடையும். வாகனத்தில் உள்ள பழுதை சரிசெய்வீர்கள். உத்திராடம் 1: திட்டமிட்டிருந்த வேலை இழுபறியாகும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !