உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: செலவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்படுவது  நல்லது.பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடி வரும். வரவு செலவில் விழிப்புணர்வு அவசியம்.உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும். சச்சரவு விலகும். மனநிம்மதி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !