/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: சொந்த பிரச்னையை மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.பூராடம்: உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்.உத்திராடம் 1: உங்கள் வழக்கமான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணமும், புதிய முயற்சியும் இன்று வேண்டாம்.