/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பம் விலகும் நாள். முயற்சி வெற்றியாகும். நினைத்தது நிறைவேறும். பணத்தேவை பூர்த்தியாகும்.பூராடம்: மனதில் நெருக்கடி இருந்தாலும் எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். செல்வாக்கு உயரும்.