உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: வரவால் வளம் காணும் நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சி நிலைக்கும்.பூராடம்: மனக்குழப்பம் விலகும். வியாபார பிரச்னை தீரும். விருப்பம் பூர்த்தியாகும். பயணம் ஆதாயம் தரும்.உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !