/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவால் வளம் காணும் நாள். வியாபாரம் வளர்ச்சி அடையும். பூராடம்: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உத்திராடம் 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்.