உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைப்பது நிறைவேறும்.பூராடம்: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.உத்திராடம் 1: வருமானம் உயரும். வாக்கை காப்பாற்றுவீர். கடன்களை அடைப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !