உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முயற்சியால் வெற்றியடையும் நாள். சகாய சந்திரனால் நம்பிக்கை உண்டாகும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: வியாபாரத்தை விரிவு செய்வதற்குரிய வேலைகளில் இறங்குவீர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !